தமிழ் சத்து மாவு யின் அர்த்தம்

சத்து மாவு

பெயர்ச்சொல்

  • 1

    புழுங்கலரிசியை வறுத்து, அரைத்துப் பெறும் மாவு/இந்த மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் உணவுப் பண்டம்.

  • 2

    (உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக்கூடிய) கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களைக் கலந்து அரைத்துப் பெறும் மாவு.