சதா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சதா1சதா2

சதா1

வினையடை

 • 1

  விடாமல்; தொடர்ந்து.

  ‘எல்லோரையும் நல்ல நிலையில் வைத்திருக்கும்படி கடவுளிடம் சதா வேண்டுகிறேன்’

சதா -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சதா1சதா2

சதா2

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு எல்லா.

  ‘கல்யாணமாகிப் போன மகளைப் பற்றியே சதா பேச்சு’
  ‘சதா காலமும் வீட்டிலேயே கிடக்க முடியுமா?’