சதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சதி1சதி2

சதி1

பெயர்ச்சொல்

 • 1

  (தீய செயல்களுக்கான) மறைமுகத் திட்டம்.

  ‘பிரதமரைக் கொல்லச் சதிசெய்ததாக இருவர் கைது’
  ‘விமான விபத்துக்குச் சதி வேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது’

சதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சதி1சதி2

சதி2

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு (கற்பில் சிறந்த) மனைவி.

  ‘சதி அனுசூயா’

 • 2

  கணவனின் சிதையிலேயே மனைவியும் தன் உயிரைப் போக்கிக்கொள்ளும் பழங்கால வழக்கம்.