தமிழ் சதிர் யின் அர்த்தம்

சதிர்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) கோயில் வழிபாட்டுடன் தொடர்புகொண்டிருந்த, பண்டைய நாட்டியம்.