தமிழ் சதுக்கம் யின் அர்த்தம்

சதுக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி.

  • 2

    (பெரும்பாலும் மறைந்த தலைவரின் நினைவாக எழுப்பப்படும்) சதுர மேடையுடன் கூடிய நினைவுச் சின்னம்.

    ‘அண்ணா சதுக்கம்’