தமிழ் சதுப்புநிலக் காடு யின் அர்த்தம்

சதுப்புநிலக் காடு

பெயர்ச்சொல்

  • 1

    அலையாத்திக் காடு.

    ‘சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பிச்சாவரத்தில் சதுப்புநிலக் காடுகள் உள்ளன’
    ‘கடலரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாகச் சதுப்புநிலக் காடுகள் செயல்படுகின்றன’