தமிழ் சதுப்புநிலம் யின் அர்த்தம்

சதுப்புநிலம்

பெயர்ச்சொல்

  • 1

    (எல்லாப் பருவங்களிலும்) ஈரமும் சேறுமாக இருக்கும் நிலப் பகுதி.

    ‘சணல் ஒரு சதுப்புநிலப் பயிர்’