தமிழ் சதுர யின் அர்த்தம்

சதுர

பெயரடை

 • 1

  ‘குறிப்பிடப்படும் அளவை நான்கு பக்கங்களிலும் சமமாகக் கொண்ட’ என்ற பொருளில் பரப்பைக் குறிக்கும் அலகின் முன் இடப்படும் அடை.

  ‘அந்தக் கட்டடம் 40,000 சதுர அடியில் அமைந்திருக்கிறது’
  ‘அமேசான் மழைக்காடுகள் சுமார் நாற்பது லட்சம் சதுர கிலோ மீட்டருக்குப் பரவியிருக்கின்றன’
  ‘சதுர அங்குலம்’
  ‘சதுர சென்டிமீட்டர்’
  ‘சதுர கஜம்’