தமிழ் சதுரங்கம் யின் அர்த்தம்

சதுரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    கறுப்பு வெள்ளைக் கட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி (ராஜா, ராணி போன்ற) காய்களை நகர்த்தி இருவர் விளையாடும் விளையாட்டு.

    ‘சதுரங்கத்திற்கான உலக விருதை விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார்’
    உரு வழக்கு ‘அவர் அரசியல் சதுரங்கத்தில் திறமையாகக் காய்களை நகர்த்துகிறார்’