தமிழ் சதுரம் யின் அர்த்தம்

சதுரம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  ஒத்த அளவுடைய நான்கு பக்கங்களையும் கோணங்களையும் கொண்ட வடிவம்.

தமிழ் சதுரம் யின் அர்த்தம்

சதுரம்

பெயர்ச்சொல்-ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உடம்பு.

  ‘வேலை செய்து சதுர நோவு வந்துவிடும் போலிருக்கிறது’
  ‘இப்படிச் சதுரப் பாடுபட்டு உழைத்துத் தர எனக்கு யார் இருக்கிறார்கள்?’
  ‘அவளுக்குச் சதுரக் கேடாம்’
  ‘இதைப் பார்த்து அவனுடைய சதுரம் துடித்திருக்க வேண்டுமே?’