தமிழ் சதைப்பற்று யின் அர்த்தம்

சதைப்பற்று

பெயர்ச்சொல்

  • 1

    சதை நிறைந்துள்ள நிலை.

    ‘முகத்தில் சதைப்பற்றே இல்லை’
    ‘இது நல்ல சதைப்பற்று உள்ள மாம்பழம்’
    ‘சோற்றுக்கற்றாழையின் மடல்கள் சதைப்பற்றானவை’