தமிழ் சதைபோடு யின் அர்த்தம்

சதைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (உடம்பு) சற்றுப் பருத்தல் அல்லது குண்டாதல்.

    ‘கல்யாணமான பிறகு அவனுக்குச் சதைபோட்டிருக்கிறது’
    ‘நன்றாகச் சாப்பிட்டால்தான் உடம்பு சதைபோடும்’