தமிழ் சந்தக் கவி யின் அர்த்தம்

சந்தக் கவி

பெயர்ச்சொல்

  • 1

    நான்கு எழுத்துகள்முதல் இருபத்தாறு எழுத்துகள்வரை உள்ள அடிகள் நான்கைக் கொண்ட, ஓசை நயம் மிகுந்த ஒரு வகைச் செய்யுள்.

  • 2

    சந்தப் பாட்டு இயற்றும் கவிஞர்.