தமிழ் சந்தடி யின் அர்த்தம்

சந்தடி

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் போன்றவற்றால் எழும்) கலவையான சத்தம்.

    ‘இவ்வளவு சந்தடியிலும் உன்னால் எப்படி அமைதியாகத் தூங்க முடிகிறது?’
    ‘நகரச் சந்தடியிலிருந்து விலகி அமைதியாகக் கிராமத்தில் அவர் வாழ்கிறார்’