தமிழ் சந்ததி யின் அர்த்தம்

சந்ததி

பெயர்ச்சொல்

 • 1

  வாரிசு; வழித்தோன்றல்.

  ‘என் நற்பெயரை மட்டுமே என் சந்ததிகளுக்கு விட்டுச்செல்கிறேன்’
  ‘தன் சந்ததியினர் சொத்தை விற்க முடியாதபடி அவர் உயில் எழுதிவைத்திருக்கிறார்’

 • 2

  (வரும்) தலைமுறை.

  ‘சுற்றுச்சூழலின் தூய்மைக்கேடு வருங்காலச் சந்ததிக்கு நாம் இழைக்கும் துரோகம்’