தமிழ் சந்தனக் காப்பு யின் அர்த்தம்

சந்தனக் காப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கோவில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் சந்தனத்தை அப்பிச் செய்யும் அலங்காரம்.

    ‘கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்குச் சந்தனக் காப்பு’