தமிழ் சந்தர்ப்பவசத்தால் யின் அர்த்தம்

சந்தர்ப்பவசத்தால்

வினையடை

  • 1

    எதிர்பாராத விதத்தில்; சூழ்நிலை காரணமாக.

    ‘சந்தர்ப்பவசத்தால் அவன் குற்றவாளியாக நிற்கிறான்’
    ‘சந்தர்ப்பவசத்தால் அரசியலுக்கு வந்தவன் நான்’