தமிழ் சந்தாதாரர் யின் அர்த்தம்

சந்தாதாரர்

பெயர்ச்சொல்

  • 1

    (பத்திரிகை, சேவை முதலியவற்றைப் பெறுவதற்கு) சந்தா செலுத்துபவர்.

    ‘இது சந்தாதாரர் பிரதி, விற்பனைக்கு அல்ல’
    ‘தொலைபேசி சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன’