தமிழ் சந்திக்கு இழு யின் அர்த்தம்

சந்திக்கு இழு

வினைச்சொல்இழுக்க, இழுத்து

  • 1

    (அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவரின்) குறைகளைப் பலரும் அறியச் செய்தல்.

    ‘கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் சந்திக்கு இழுத்து மானத்தை வாங்கிவிடுவான்’