தமிழ் சந்திக்கு வா யின் அர்த்தம்

சந்திக்கு வா

வினைச்சொல்வர, வந்து

  • 1

    (ஒருவருடைய மரியாதை, கௌரவம் முதலியவை) பலருடைய ஏளனத்துக்கு உள்ளாகும்படி ஆதல்.

    ‘உன்னுடைய மோசமான நடவடிக்கைகளால் குடும்பத்தின் பெயர் சந்திக்கு வந்துவிடும் போலிருக்கிறதே’
    ‘இவர் என்றைக்கு லஞ்சம் வாங்க ஆரம்பித்தாரோ, அன்றைக்கே அவருடைய மரியாதை சந்திக்கு வந்துவிட்டது’
    ‘நம் குடும்ப விஷயம் சந்திக்கு வர வேண்டுமா?’