தமிழ் சந்தியாகால பூஜை யின் அர்த்தம்

சந்தியாகால பூஜை

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் நைவேத்தியமும் தீபாராதனையும் காட்டிச் செய்யப்படும் பூஜை.