தமிழ் சந்தியாவந்தனம் யின் அர்த்தம்

சந்தியாவந்தனம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் காயத்திரி மந்திரம் சொல்லிச் செய்யும் வழிபாடு.