தமிழ் சந்திர கிரகணம் யின் அர்த்தம்

சந்திர கிரகணம்

பெயர்ச்சொல்

  • 1

    பௌர்ணமியன்று சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரனின் ஒளியை பூமி மறைப்பதால் ஏற்படும் கிரகணம்.

    ‘நாளை ஏற்பட இருக்கும் சந்திர கிரகணத்தை இந்தியாவில் கிழக்கு மாநிலங்களில் முழுமையாகப் பார்க்க முடியும்’