தமிழ் சந்திர மண்டலம் யின் அர்த்தம்

சந்திர மண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    சந்திரன் என்னும் துணைக்கோளும் அதைச் சுற்றியுள்ள வெளியும்.

    ‘சந்திர மண்டலத்திற்கும்கூட மனிதன் போய் வந்துவிட்டான்’