தமிழ் சீந்தில் யின் அர்த்தம்

சீந்தில்

பெயர்ச்சொல்

  • 1

    (மூலிகையாகப் பயன்படும்) அடர் பச்சை நிற இலைகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகைக் கொடி.