தமிழ் சந்தி சிரி யின் அர்த்தம்

சந்தி சிரி

வினைச்சொல்சிரிக்க, சிரித்து

  • 1

    (பலருடைய) ஏளனத்திற்கு உள்ளாகுதல்.

    ‘அவனிடம் மட்டும் பணம் கடன் வாங்கிவிடாதே. இரண்டு நாள் தாமதமானாலும் உன்னைச் சந்தி சிரிக்கவைத்து விடுவான்’
    ‘அலுவலகப் பணத்தைக் கையாடியதால் அங்கு அவர் கௌரவம் சந்தி சிரித்துவிட்டது’