தமிழ் சந்துப்புள்ளி யின் அர்த்தம்

சந்துப்புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    (கோலம் போடும்போது) இரண்டு நேர்புள்ளிகளுக்கு நடுவில் கீழே அல்லது மேலே வைக்கப்படும் புள்ளி.