தமிழ் சந்தேகக் கண் யின் அர்த்தம்

சந்தேகக் கண்

பெயர்ச்சொல்

  • 1

    எதையும் நம்பாமல் சந்தேகத்துடன் பார்க்கும் மனோபாவம்.

    ‘ஏன் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாய்?’
    ‘அவர் எந்தத் தவறும் செய்யாதபோதும் காவல்துறை அவரைச் சந்தேகக் கண்ணுடன்தான் விசாரித்திருக்கிறது’