தமிழ் சந்தேகி யின் அர்த்தம்

சந்தேகி

வினைச்சொல்சந்தேகிக்க, சந்தேகித்து

  • 1

    சந்தேகம் கொள்ளுதல்; சந்தேகப்படுதல்.

    ‘சிலர் அவரைப் பைத்தியம் என்று சந்தேகித்து விலகிப்போயிருக்கிறார்கள்’
    ‘வீட்டில் திருட்டு என்றால் உடனே வேலைக்காரனைத்தான் சந்தேகிக்க வேண்டுமா?’