தமிழ் சந்தோஷப்படு யின் அர்த்தம்

சந்தோஷப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    மகிழ்ச்சி அடைதல்; மகிழ்தல்.

    ‘எதிர்பார்த்தபடி வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டான்’