தமிழ் சந்தோஷப்படுத்து யின் அர்த்தம்

சந்தோஷப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    மகிழ்ச்சியடையச் செய்தல்.

    ‘கதை சொல்லிக் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்’