தமிழ் சந்தோஷம் யின் அர்த்தம்

சந்தோஷம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மகிழ்ச்சி.

    ‘இந்த வேலை கிடைத்ததில் உனக்கு சந்தோஷம்தானே?’
    ‘ஊருக்குப் போகலாம் என்றதும் என் மனைவி சந்தோஷமாகப் புறப்பட்டாள்’
    ‘எனக்கு ஒவ்வொரு நாளும் சந்தோஷமான நாள்தான்’