தமிழ் சந்தைப் பொருளாதாரம் யின் அர்த்தம்

சந்தைப் பொருளாதாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசின் கட்டுப்பாடு இல்லாமல்) ஒரு பொருளுக்கான தேவை, அது கிடைக்கும் அளவு ஆகிய இரண்டும் வினியோகத்தையும் விலையையும் நிர்ணயிக்கும் பொருளாதார அமைப்பு.

    ‘சந்தைப் பொருளாதாரத்தில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகமாக இருக்கும்’