தமிழ் சன்னதம் யின் அர்த்தம்

சன்னதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தெய்வத்தின் சக்தி ஒருவர்மேல் புகுவதால் ஏற்படுவதாக நம்பப்படும்) ஆவேசம்.

    ‘பூசாரி சன்னதம் வந்து ஆடினார்’