தமிழ் சன்னியாசினி யின் அர்த்தம்

சன்னியாசினி

பெயர்ச்சொல்

  • 1

    பெண் துறவி.

    ‘சமண மதத்தில் சன்னியாசினிகள் உண்டு’