தமிழ் சனீஸ்வரன் யின் அர்த்தம்

சனீஸ்வரன்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    சனிக்கிரகத்தின் அதிபதி.

    ‘சனீஸ்வரனுக்கு விளக்குப் போட்டால் உன் கஷ்டங்கள் தீரும்’