தமிழ் சனாதனம் யின் அர்த்தம்

சனாதனம்

பெயர்ச்சொல்

 • 1

  (இந்து மதத்தில்) சாதி அடிப்படையில் விதிக்கப்பட்ட தொன்மையான நடைமுறை ஒழுக்கம்.

  ‘சனாதன தர்மம்’
  ‘சனாதனச் சடங்கு’
  ‘சனாதனக் கொள்கை’
  ‘சனாதன மனப்பான்மை’