சனி-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சனி1சீனி2

சனி1

பெயர்ச்சொல்

  • 1

    சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம்.

    ‘சனிக் கோளில் உயிர் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை’
    ‘சூரியனிலிருந்து 142.7 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சனிக் கிரகம் இருக்கிறது’

  • 2

    (மேற்கூறிய கிரகத்தின் பெயர் கொண்ட) வாரத்தின் இறுதி நாள்.

  • 3

    சோதிடம்
    பணியாளர், கடமை உணர்வு, ஆயுள், இருள், கருப்பு நிறம், நீலக் கல், மேற்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.

சனி-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சனி1சீனி2

சீனி2

பெயர்ச்சொல்

  • 1

    வெண்ணிறச் சர்க்கரை.