தமிழ் சனியன் யின் அர்த்தம்

சனியன்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றை அல்லது ஒருவரைத் தொல்லையாகவும் வேண்டாததாகவும் கருதும்போது பயன்படுத்தும் வசைச் சொல்.

    ‘இருமல் சனியன் போய்த் தொலையாமல் உயிரை வாங்குகிறது’
    ‘என்னைச் சற்று நேரம் தூங்கவிடு, சனியனே!’