தமிழ் சப்பணம் யின் அர்த்தம்

சப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    (உட்காரும்போது) முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல்.

    ‘தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவதுதான் நமது வழக்கம்’