சப்பளி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சப்பளி1சப்பளி2

சப்பளி1

வினைச்சொல்சப்பளிக்க, சப்பளித்து, சப்பளிய, சப்பளிந்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு உருத்தெரியாமல் தட்டையாதல்.

    ‘வண்டியின் அடியில் சிக்கிய டப்பா சப்பளிந்துவிட்டது’

சப்பளி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சப்பளி1சப்பளி2

சப்பளி2

வினைச்சொல்சப்பளிக்க, சப்பளித்து, சப்பளிய, சப்பளிந்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு உருத்தெரியாமல் தட்டையாக்குதல்.

    ‘குடத்தைக் கீழே போட்டுச் சப்பளித்துவிட்டாயே!’