தமிழ் சப்பாத்தி யின் அர்த்தம்

சப்பாத்தி

பெயர்ச்சொல்

  • 1

    கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம்போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்.