தமிழ் சப்பாத்திக் கள்ளி யின் அர்த்தம்

சப்பாத்திக் கள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    வெளிர் மஞ்சள் நிறப் பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்கள் நிறைந்து புதராக வளரும் ஒரு வகைக் கள்ளி.