தமிழ் சப்பி யின் அர்த்தம்

சப்பி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதர்.

    ‘சங்கக் கடையில் தந்த நெல்லெல்லாம் ஒரே சப்பியாகக் கிடக்கிறது’
    ‘சப்பி நெல்லை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாயே. இதை என்ன செய்வது?’