தமிழ் சப்பிப்போ யின் அர்த்தம்

சப்பிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (கன்னம், பழம் போன்றவற்றைக் குறிப்பிடும்போது) ஒட்டிப்போதல்; ஒடுங்கியிருத்தல்.

    ‘சப்பிப்போன கன்னம்’
    ‘சாற்றை எடுத்தபின் எலுமிச்சம் பழம் சப்பிப்போயிருந்தது’