தமிழ் சப்புச்சவறு யின் அர்த்தம்

சப்புச்சவறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள்.

    ‘அறைக்குள் என்ன சப்புச்சவறு எல்லாம் அடைத்துவைத்திருக்கிறாய்?’