தமிழ் சப்போட்டா யின் அர்த்தம்

சப்போட்டா

பெயர்ச்சொல்

  • 1

    மண் நிறத்தில் தோலும் வெளிர் பழுப்பு நிறத்தில் சதைப் பகுதியும் பளபளப்பான கறுப்பு விதைகளும் உடைய பழம்.