தமிழ் சப்பை யின் அர்த்தம்

சப்பை

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  தட்டை.

  ‘பையனுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை’
  ‘சப்பை மூஞ்சி’

 • 2

  வட்டார வழக்கு (விலங்கின்) தட்டையான தொடைப் பகுதி.

  ‘மாட்டின் சப்பையில் தார்க்குச்சியால் குத்தினான்’