தமிழ் சப்பைக்கட்டு யின் அர்த்தம்

சப்பைக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    நொண்டிச்சமாதானம்.

    ‘செய்வதையும் செய்துவிட்டுச் சப்பைக்கட்டு வேறா!’
    ‘செய்த தப்பைவிட அதற்குச் சப்பைக்கட்டு கட்டுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது’