தமிழ் சபலப்படு யின் அர்த்தம்

சபலப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    முறையற்ற வழியில் ஒன்றுக்கு ஆசைப்படுதல்.

    ‘பணத்துக்காகச் சபலப்பட்டு அவர் பெயரைக் கெடுத்துக்கொண்டார்’